பாரத மாதா கோவில்: ஹரித்வாரில் இருக்கும் இந்த கோயிலின் சிறப்பு என்ன?
பாரத மாதா கோவில்: ஹரித்வாரில் இருக்கும் இந்த கோயிலின் சிறப்பு என்ன?Twitter

பாரத மாதா கோவில்: ஹரித்வாரில் இருக்கும் இந்த கோயிலின் சிறப்பு என்ன?

பாரத மாதா கோயில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத கோயில்களில் ஒன்றாகும். புனித நகரமான ஹரித்வாரில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் தேசத்தின் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

அன்னை இந்தியா கோயில் என்றும் அழைக்கப்படும் பாரத் மாதா கோயில் ஹரித்வாரில் உள்ள ஒரு புனிதமான சரணாலயமாக உள்ளது. சுவாமி சத்யமித்ரானந்த கிரி அவர்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம், 1983 ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திறக்கப்பட்டது.

சாதாரண கோயில்களைப் போன்று இல்லாமல் பாரத மாதா கோயிலில் தெய்வம் இடம்பெறுவதில்லை மாறாக, அது தேசபக்திக்கும் இந்தியாவுக்கும் மரியாதை செலுத்துகிறது.

பாரதத்தின் பன்முக கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இந்த கோவில் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சேகர் பூஷனால் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிக்க வைக்கும் கோயில்.

55 அடி உயரமுள்ள இந்த கோவிலின் எட்டு மாடிகள் இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்று அழகை பிரதிபலிக்கின்றன.

பாரத மாதா கோவில்: ஹரித்வாரில் இருக்கும் இந்த கோயிலின் சிறப்பு என்ன?
உலகிலேயே உயரத்தில் இருக்கும் சிவன் கோயில் இதுதான்! இந்தியாவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதுதான் பாரத மாதா கோயிலின் தனிச்சிறப்பு. இங்கு மதம், சாதி, மதம் என்ற வேறுபாடே இல்லை. அனைத்து தரப்பிலிருந்தும் பார்வையாளர்கள் இங்கு ஒன்று கூடுகிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் ஹரித்வாருக்கு வரும்போது, இந்தியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த தனித்துவமான கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

பாரத மாதா கோவில்: ஹரித்வாரில் இருக்கும் இந்த கோயிலின் சிறப்பு என்ன?
துபாய்: அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயில்; எப்போது திறக்கப்படுகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com