பிகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரின் விசித்திரமான காதல்கதை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனென்றால் இவர் திருமண சடங்குகள் நடந்துகொண்டுடிருக்கும் போது தான் மணமகளின் தங்கையைக் காதலிப்பதாகக்க்கூறி திருமாணத்தை நிறுத்தியுள்ளார்.
சாப்ராவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மாணமகளான ரின்கு குமாரை திருமணம் செய்துகொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
மணமகளின் தங்கையான புதுல், ராஜேஷ் தனது சகோதரியுடன் திருமணம் செய்துகொண்டால் மாடியில் இருந்து குதித்துவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ராஜேஷ் திருமணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு இரண்டு குடும்பத்தினரிடமும் தானும் ரின்குவின் தங்கையான புதுலும் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் காவல்துறையினர் தலையிட்டுள்ளனர்.
காவலர்கள் இரண்டு குடும்பத்தினரையும் உட்காரவைத்து பேசியுள்ளனர். அப்போதுதான் ராஜேஷ் குமார் திருமணம் நிச்சயம் செய்யப்படுவதர்கு முன்னரே புதுலை காதலித்துள்ளது தெரியவந்துள்ளது.
இறுதியில் இரண்டு குடும்பத்தினரும் காதலர்களை சேர்த்து வைக்க முடிவுசெய்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust