Rege-Jene
Rege-JeneTwitter

Rege-Jene : உலகின் அழகான நபர் இவர்தானா? அறிவியல் சொல்வதென்ன?

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிரேக்க கோல்டன் ரேஷியோ ஆஃப் பியூட்டி விகிதத்தின்படி, பேஜ் 93.65 சதவீதம் துல்லியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Published on

நடிகர் ரீஜ்-ஜீன் பேஜ் உலகின் மிக அழகான மனிதர் என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜூலியன் டி சிவாவின் கூற்றுப்படி, பேஜ் தனது அழகான முகம் மற்றும் அழகான பழுப்பு நிற கண்களால் அழகான மனிதர் என்று கருதப்படுகிறார்.

அவரது கண் இடைவெளி மற்றும் அவரது கண்களின் நிலைப்பாட்டிற்கான அதிக மதிப்பெண்களை அவர் எளிதாகப் பெற்றதாகவும் இதன் மூலம் மிகவும் அழகானவர் இடத்தை பிடித்ததாகவும் கூறப்படுகின்றது.

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிரேக்க கோல்டன் ரேஷியோ ஆஃப் பியூட்டி விகிதத்தின்படி, பேஜ் 93.65 சதவீதம் துல்லியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரிட்ஜெர்டன் படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான நடிகரானவர் ரீஜ்-ஜீன் பேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Rege-Jene
”மாடலிங் வேண்டாம்” : உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com