நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் முன்னேற்றம்

காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு என அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

NewsSense

காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு என அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்</p></div>
Sex Tourism : பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான 7 நாடுகள் இவைதான்

பொருளாதார வளர்ச்சி

மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 9.1 சதவீதமாக இருந்தது. அதாவது ரூ.2.12 லட்சம் கோடி மட்டுமே. பா.ஜ.க ஆட்சியின்போது உலகளாவிய நிதி நெருக்கடி எங்களைத் தாக்கியது. தொற்றுநோய் தாக்கத்தின்போது, ​​மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பு 9.57 சதவீதமாக இருந்தது. நாங்கள் திட்டத்தை வெளிப்படையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறோம். 7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது," என அவர் கூறினார்.

“2013-14ல் ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்த ஏற்றுமதி, இன்று ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது. 2013-14ல் 275 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அன்னியச் செலாவணி தற்போது 630 பில்லியன் டாலராக உள்ளது. அன்னிய நேரடி முதலீடு அப்போது 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, தற்போது 80 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com