SBI வங்கிக்குள் நுழைந்த காளை - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

அந்த வீடியோவில் காளை வங்கிக்குள் நுழைந்து சேவைக்காகக் காத்திருப்பதைப் போல ஒரு மூலையில் அமைதியாக நின்றது.
Bull Enters State Bank Of India Branch In UP's Unnao
Bull Enters State Bank Of India Branch In UP's UnnaoTwitter

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குள் காளை ஒன்று தஞ்சம் புகுந்த சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சதர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தான் இந்த சம்பவம் நடந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காளை வங்கிக்குள் நுழைந்து சேவைக்காகக் காத்திருப்பதைப் போல ஒரு மூலையில் அமைதியாக நின்றது.

இதனை பார்த்த வாடிக்கையாளர், அங்கும் இங்கும் அலைந்தனர். பின்னர் ஒரு குச்சியின் உதவியுடன், காவலாளி அந்த காளையை வங்கியிலிருந்து வெளியேற்றினார்.

Bull Enters State Bank Of India Branch In UP's Unnao
Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com