கேரள மாநிலம் அதன் இயற்கை சுற்றுச் சூழலுக்காகவும், உணவுகளுக்காகவும், பாரம்பரிய புனித தலங்களுக்காகவும் மிகவும் பிரபலம்.
இவற்றை தவிர பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் ஒரு முக்கிய வணிக தலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது கேரளா. கேரளாவின் கோழிக்கோடு நகரம் அங்கு செய்யப்படும் உலகளாவிய வணிகத்திற்காக பெயர்பெற்றது.
முக்கியமாக அரபு தேசத்தவர்கள் வணிகம் செய்ய பிரதான நகராக காலிக்கட் அமைந்தது எனக் கூறலாம்.
இங்கு பல்வேறு விதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது, ஒவ்வொன்றிற்கும் பிரத்தியேகமாக ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு குறித்து இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள், அதன் வணிக வரலாற்றை அறிந்துகொள்ள கீழுள்ள காணொளியை காணுங்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust