இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தும் Coca Cola நிறுவனம் - உண்மை என்ன?

பிரபல கூல் ட்ரிங் நிறுவனமான கோக கோலா இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Coca-Cola Set To Launch A Smartphone In India Soon
Coca-Cola Set To Launch A Smartphone In India Soon Twitter

கோகோ கோலா நிறுவனம் குளிர்பான சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தடம் பதிக்க விரும்புகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் டிப்ஸ்டரான முகுல் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் போன்களை நிறுவனம் அறிமுகம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள போனின் பின்புறம் கோகோ கோலா நிறுவனத்தின் ட்ரேட்மார்க் சிவப்பு நிறம் இடம் பெற்றிருக்கிறது.

இதற்காக பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Coca-Cola Set To Launch A Smartphone In India Soon
கூகுள் முதல் கோலா வரை: புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் பெயர் என்ன தெரியுமா?

எந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கோகோ கோலா கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சந்தையில் இருக்கும் டிமாண்டை பொறுத்து மாடல்களை களமிறக்க நிறுவனங்கள் விரும்பும்.

அந்த வகையில் கோகோ கோலா நிறுவனம் களமிறக்கலாம். இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Coca-Cola Set To Launch A Smartphone In India Soon
Balenciaga : Lays பாக்கெட்டில் handbag அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com