ஒட்டிய தலையுடன் பிறந்த இரட்டையர்கள் பொதுத் தேர்வில் அசத்தல் - கல்வி செலவை அரசே ஏற்கிறது

தெலுங்கான மாநிலத்தில் ஒட்டிய தலையுடன் வாழும் இரட்டை சகோதரிகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துச் சாதித்துள்ளனர்.
Twins
TwinsTwitter
Published on

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகள் இருப்பது போலத் தெலுங்கானாவில் இண்டர் மீடியட் என இரண்டு ஆண்டுகள் உள்ளது.

இதற்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று தேர்வின் முடிவுகள் வெளியாகின. ஹைதராபாத் பகுதியை அடுத்த யூசுஃப்குடா பகுதியில் இண்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இரட்டை சகோதரிகள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Twins
TwinsTwitter

இந்த இரட்டையர்கள் இருவரும் பிறகும் போதே ஒட்டி பிறந்தவர்கள், ஒட்டிய தலையுடனே பள்ளி சென்று வந்த இந்த சகோதரிகள், முதன்மை பாடமாக அரசியல் அறிவியல் பிரிவினை தேர்வு செய்து நல்ல மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

இரட்டை சகோதரிகளில் ஒருவரான வாணி 712 மதிப்பெண்களும் வீணா 707 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

இவர்களை பாராட்டியுள்ள குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட் இவர்களின் மேல் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தெலுங்கான அரசு வழங்கும் எனக் கூறினார்.

Twins
53 வயதில் 10ஆம் வகுப்பு முடித்த பெண் - கணவர், மகன்களுக்கு தெரியாமல் இரவில் படித்து அசத்தல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com