மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?

சுற்றி பயணிகள் இருந்தாலும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவர்கள் முத்தமிடும் வீடியோ வைரலாகியுள்ளது.
மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?
மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?Twitter

டெல்லி மெட்ரோ குறித்த செய்திகள் மீண்டும் மீண்டும் வைரலாகின்றன. ஆனால் இந்த செய்திகள் நமக்கு வருத்தத்தைத் தரக்கூடியதாக உள்ளது.

சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் தரையில் அமர்ந்திருக்கும் ஜோடி முத்தமிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை மெட்ரோவில் பயணம் செய்த மற்றொரு நபர் எடுத்துள்ளார். வீடியோவில் ஒரு ஆண் உட்காந்திருக்க,பெண் அவரது மடி மீது படுத்துள்ளார். 

சுற்றி பயணிகள் இருந்தாலும் யாரும் பார்க்காதது போல அவர்கள் முத்தமிடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவுக்கு சமூகவலைத்தளத்தில் பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மெட்ரோ நிர்வாகம் இது போன்ற காரியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பலரும் கூறிவருகின்றனர். 

“இவர்கள் உண்மையாகவே காதலர்களா அல்லது சமூக வலைத்தளத்தில் வைரலாகுவதற்காக இதுபோன்ற காரியங்களை செய்கிறார்களா?” எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?
மெட்ரோவில் பாவாடையுடன் வலம் வந்த இளைஞர்கள் - எங்கே? பொதுமக்கள் ரியாக்‌ஷன் என்ன?

மெட்ரோவில் பயணிகள் முத்தமிட்டுக்கொள்வது இது முதன்முறை அல்ல. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைப்பெற்று வருகின்றன.

சென்ற மாதம் மெட்ரோவில் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் பயணிக்கும் வீடியோ வைரலானது.

மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?
மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?

ரயிலினுள் ஒருவர் சுயஇன்பம் செய்யும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி மெட்ரோ நிர்வாகம் கண்காணிப்பை அதிகரிப்பதாக உறுதியளித்தாலும் இதுபோன்ற செயல்கள் கட்டுப்படுத்த முடியாததாகவே உள்ளது அவலம் தான்...

மெட்ரோ : தீவிரமாக முத்தமிட்ட காதல் ஜோடி; எரிச்சலான பயணிகள் - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ எங்கு அறிமுகமாகிறது? என்னென்ன வசதிகள் இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com