காதலனின் HIV இரத்தத்தை செலுத்திக்கொண்ட பெண் - என்ன நடந்தது?

அவர்கள் பழக தொடங்கிய போது அந்த பெண்ணுக்கு 15 வயது தான். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
Blood
BloodTwitter
Published on

"காதலுக்கு கண்ணில்லை" என்பார்கள். அஸ்ஸாமைச் சேர்ந்த இந்த பெண்ணின் செயல் இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தன்னுடைய காதல் உண்மையானது என்பதை நிரூபிக்க ஒரு பெண் அவரது காதலின் ஹெச்ஐவி பாதித்த இரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுலகுச்சி பகுதியைச் சேர்ந்த அந்த பெண் ஃபேஸ்புக் மூலமாக ஒருவருடன் பழகியுள்ளார். அந்த ஆண் ஹாஜோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பழகிய பின் இவர்களுக்கும் இடையிலே காதல் மலர்ந்துள்ளது. இருவருக்குமான பிணைப்பு நாளுக்கு நாள் வலிமையாக, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்று கூறும் நிலைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் பழக தொடங்கிய போது அந்த பெண்ணுக்கு 15 வயது தான். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த பெண் சில முறை தனது காதலனுடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு ஓடிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

Blood
நாடு கடந்த காதல்; வங்காளதேசம் முதல் இந்தியா வரை நீந்தி வந்த இளம் பெண் - என்ன நடந்தது?

அவரது குடும்பத்தினர் ஒவ்வொருமுறையும் அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இப்போது அந்த பெண் யாரும் பிரித்துவிட முடியாத படி தனது காதலனின் HIV பாதிப்பு இருக்கும் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டுள்ளார்.

Blood
கொல்கத்தா: எச்.ஐ.வி பாதித்தவர்களால் நடத்தப்படும் ஆசியாவின் முதல் கஃபே.!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com