வைரஸ் போல ஓரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இரண்டு மொழிகளில் எழுதும் பெண் - வீடியோ!

"இவர் தான் ஆதி ஸ்வரூபா தனது இரு கைகளாலும் 11 வித்தியாசமான வடிவங்களில் எழுதக்கூடியவர். இதனால் மூளையின் இரண்டு பாகங்களும் சிறப்பாக வேலை செய்யும். இது மில்லியனில் ஒருவருக்கும் தான் அமையும்."
வைரஸ் போல ஓரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இரண்டு மொழிகளில் எழுதும் பெண் - வீடியோ!
வைரஸ் போல ஓரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இரண்டு மொழிகளில் எழுதும் பெண் - வீடியோ!Twitter
Published on

பொதுவாக வலது அல்லது இடது கையைப் பயன்படுத்திதான் நாம் வேலைகளை செய்வோம்.

சிலர் இரண்டு கைகளையும் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி இரண்டு கையாலும் வேலைகளைச் செய்பவர்கள் ambidextrous என அழைக்கப்படுகின்றனர்.

இந்த நபர்களால் சுலபமாக இரண்டு கைகளையும் பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.

அப்படிப்பட ஒரு பெண்ணின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற பெண் தனது இரண்டு கைகளாலும் எழுதும் திறமையைப் பெற்றுள்ளார்.

அவரது வீடியோவைப் பார்க்கலாம்...

"இவர் தான் ஆதி ஸ்வரூபா தனது இரு கைகளாலும் 11 வித்தியாசமான வடிவங்களில் எழுதக்கூடியவர். இதனால் மூளையின் இரண்டு பாகங்களும் சிறப்பாக வேலை செய்யும். இது மில்லியனில் ஒருவருக்கும் தான் அமையும். இதற்கு ambidextrous என்று பெயர்" என அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் போல ஓரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இரண்டு மொழிகளில் எழுதும் பெண் - வீடியோ!
பிக்ஸி : 11 வயதில் மாதம் 1.1 கோடி சம்பாதித்த சிறுமி - வேலையை விடுவது ஏன்?

இந்த பெண் குறித்து ஏ.என்.ஐ ஊடகம் செய்த நேர்காணலில், "என்னால் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் ஒரே நேரத்தில் எழுத முடியும். நான் பாடவும், பல குரல்களில் பேசவும் செய்வேன்" என அந்த பெண் கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இணையவாசிகள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

வைரஸ் போல ஓரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இரண்டு மொழிகளில் எழுதும் பெண் - வீடியோ!
குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com