2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?

இந்த மாநிலத்தின் வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?
2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?canva

இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களில் மாவட்டம், வட்டம், கிராமம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டே மாவட்டங்களை கொண்ட மாநிலமும் அடங்கும். இரண்டு மாவட்டங்களா என யோசிக்கிறீர்களா? நீங்கள் படித்தது சரி தான். 2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலமாக கோவா உள்ளது. ஒன்று வட கோவா, மற்றொன்று தென் கோவா.

கோவா என்றவுடன் அழகிய கடற்கரைகள், சுவையான கடல் உணவுகள், பார்ட்டி இரவுகள் என நம் நினைவிற்கு வரும்.

இது எல்லாம் கோவாவில் பிரபலமாக இருந்தாலும், கோவா கலாச்சாரம், பாரம்பரியத்தின் புதையலாக இருப்பது குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?
கோவா: சிறைச் சாலையில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் - சிறப்புகள் என்ன?

கோவாவின் வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இது வளம் மிகுந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது.

கோவா இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகும். நீண்ட காலமாக போர்த்துகீசியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த மாநிலம் 1961 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?
சென்னை முதல் கோவா வரை - summer வெக்கேஷனுக்கு பிளான் பண்ணக்கூடாத இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com