பிப்ரவரி 14ம் தேதி மேற்கத்திய கலாச்சாரத்தின் பரவலுக்கு எதிராக பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுத்திருந்தது மத்திய அரசின் விலங்குகள் நல ஆணையம்.
மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நலவாரியம் கடந்த 8ம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இப்போது இதனை திரும்பப்பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.
அரசு பசு அணைப்பு தினத்தை அறிவித்தது முதலே அதற்கு விமர்சனங்கள் குவிந்தன. பலரும் மீம்ஸ்கள், வீடியோக்கள் போட்டு சமூக வலைத்தங்களை கலகலப்பாக்கினர்.
பசு அணைப்பு தினத்தை திரும்பப்பெற்றுக்கொண்டதற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust