இந்த பட்ஜெட் ஏன் 'இடைக்கால' பட்ஜெட்?

இடைக்கால பட்ஜெட்டில் பொதுவாக அதிரடியான அறிவிப்புகள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்காது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனால் மக்களை கவரக் கூடிய கவர்ச்சிகரமான திட்டங்களை எதிர்பார்க்கலாம்.
இந்த பட்ஜெட் ஏன் 'இடைக்கால' பட்ஜெட்?
இந்த பட்ஜெட் ஏன் 'இடைக்கால' பட்ஜெட்?Twitter

ஆண்டுதோறும் நாட்டின் வரவுசெலவுகளை ஒழுங்குபடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அவசியம்.

ஆளும் கட்சியினர் எண்ணத்தின் படியே பட்ஜெட் அமையும். ஒவ்வொரு அரசு ஒவ்வொரு விதமான துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் அமைப்பர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் போடப்படுகிறது. தேர்தல் வரும் ஆண்டுகளில் ஏப்ரல் மாதம் அரசு மாறும் வய்ப்பு இருப்பதனால் ஒரு ஆண்டு முழுவதுக்குமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை.

மாறாக அந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்துக்கு மட்டுமே பட்ஜெட் அமைக்கப்படும்.

இடைக்கால பட்ஜெட் சிறிய பட்ஜெட் என்பதனால் அதிகம் கவனம் பெறுவதில்லை. அதிரடியான அறிவிப்புகள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்காது.

ஆனால், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனால் மக்களை கவரக் கூடிய கவர்ச்சிகரமான திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த பட்ஜெட் ஏன் 'இடைக்கால' பட்ஜெட்?
நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - என்ன எதிர்பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com