ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோமீட்டர் இயங்கும் தெரியுமா?

ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோமீட்டர் இயங்கும் தெரியுமா?
ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோமீட்டர் இயங்கும் தெரியுமா?Twitter

177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24-25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கிமீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் ரயில்களை விட சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோமீட்டர் இயங்கும் தெரியுமா?
Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய IRCTC விதிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com