சமூகவலை தளங்களில் இருந்து ஈட்டப்படும் பணத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்?

சமீப காலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படுகிறது.
How Much Income Tax Do You Need To Pay On Income Earned From Social Media Platforms?
How Much Income Tax Do You Need To Pay On Income Earned From Social Media Platforms?Twitter
Published on

நீங்கள் சமூக ஊடக தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவராக இருந்தால், உங்கள் வருமானத்தை அறிவித்து உங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் அறிக்கையின்படி 2022, 2021 இல் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் சந்தை ரூ.900 கோடியாக இருந்தது, 2025-க்குள் ரூ.2,200 கோடியைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸ் என்பது மார்கெட்டிங் சம்பந்தப்பட்ட ஒரு துறையாகவே மாறிவிட்டது.

சமீப காலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.

தனி நபர் வருமானம், நிறுவனங்கள் என்று ஒவ்வொரு வகையான வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும்.

How Much Income Tax Do You Need To Pay On Income Earned From Social Media Platforms?
நீங்களே வருமான வரியை தாக்கல் செய்வது எப்படி? | How to file income tax returns?
Income Tax
Income TaxCanva

அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்ற விதி உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?

அதன்படி சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஈட்டும் பணத்துக்கு இனி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று வருமான வரி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How Much Income Tax Do You Need To Pay On Income Earned From Social Media Platforms?
World Social Media Day : நாள் முழுவதும் சோசியல் மீடியாவில் மூழ்கி கிடப்பவரா நீங்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com