பீர் மேகி to குலாப் ஜாமுன் பீட்சா - 2022 ஒரு உணவாக இருந்தால்?

சோமேட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வைக்கப்பட்ட ஒரு கேள்விக்கு தங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றிய உணவு வகைகளின் பெயர்களை வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
Dish
DishTwitter
Published on

நம்மில் பெரும்பாலானோர், துரித உணவுகளுக்கு அடிமையாகி விட்டோம், இன்னும் சிலர் உணவுகளை விட ஸ்நாக்ஸை அதிகம் சாப்பிடுகிறார்ர்கள்.

தற்போது மக்கள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களை பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி, பீட்சா, சாண்விட்ச் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

போட்டி நிறைந்த உணவுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்க வேண்டும் என்று அதனை விற்பனை செய்பவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

Gulab Jamun Pizza
Gulab Jamun PizzaNewsSense

அந்த வகையில் குலாப் ஜாமுன் பீட்சா, மாஸா மேகி, ஹார்ட் வடிவ சாண்ட்விச், இட்லி சாம்பார் ஐஸ்கிரீம் என மக்களுக்கு வித்தியாசமான உணவுகளைக் கொடுத்துத் தள்ளிவிட்டனர்.

மக்களும் இதுபோன்று வித்தியாசமான உணவுகளையே தேடி தேடி உண்ண நினைக்கின்றனர்.

அதனை இன்னும் எளிய முறையாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சோமேட்டோ செயல்பட்டு வருகிறது.

Dish
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?
Zomato
ZomatoTwitter

இந்நிலையில் ஜூலை மாதம் தொடங்கியதையடுத்து சோமேட்டோ நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் இந்த வருடம் கடந்த 6 மாதம் ஒரு உணவாக இருந்தால் அது என்னவாக இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றிய உணவு வகைகளின் பெயர்களைக் கூறி வருகின்றனர்.

அவை குறித்துக் காணலாம்

Dish
இரவு உணவு : இரவில் சாப்பிடவே கூடாதவையும், சாப்பிட வேண்டியையும் - விரிவான தகவல்கள்
Dish
வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com