Indigo : மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மறுக்கப்பட்ட விமான பயணம் - இண்டிகோ விளக்கம்

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த குடும்பத்தை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியதாக இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மீது புகார் எழுந்ததையடுத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Indigo  airlines
Indigo airlinesTwitter

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாற பலரும் தங்களின் கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள இண்டிகோ விமானச்சேவை, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் பயணிக்க விடாமல் தடுத்ததாகத் தெரிவித்தனர்.

Indigo  airlines
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்
Special child
Special childTwitter

அதன் பின்னர் அவர்கள் ஹோட்டலில் தங்க வைத்து அடுத்த நாள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றதாகவும் , ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்ற பயணிகள் இண்டிகோ நிறுவன விமானங்களில் பயணிக்கின்றனர். இண்டிகோ ஊழியர்களாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இருப்பதில் இண்டிகோ பெருமை கொள்கிறது என்றது.

இந்த விளக்கத்தின் மூலம் சமூகவலைத்தளங்களில் எழுந்து வரும் கண்டனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Indigo  airlines
சூட்கேஸ் தொலைஞ்சு போச்சு - இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த பயணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com