Travel: பந்திபூர் தேசிய பூங்கா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பந்திபூர் தேசிய பூங்கா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கல் இதோ
Elephant
ElephantIstock
Published on

பந்திபூர் தேசிய பூங்கா இந்தியாவின் பிரபலமான தேசிய பூங்காக்களில் ஒன்று. இங்கு பல்வேறு விலங்கு மற்றும் பறவை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பந்திபூர் தேசிய பூங்கா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கல் இதோ

இடம்

பந்திபூர் தேசிய பூங்கா சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் குண்ட்லுபேட் தாலுக்கா, எச் டி கோட்டை மற்றும் மைசூரூவின் நஞ்சங்கூட் தாலுக்காவில் அமைந்துள்ளது

யுனெஸ்கோ அங்கீகாரம்

நீலகிரி பயோஸ்பியர் ரிசர்வின் அங்கமான பந்திபூர் தேசிய பூங்கா, யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்று

Elephant
Travel: டெல்லி முதல் துருக்கி வரை - உலகின் பிரபலமான சந்தைகள் என்னென்ன?
Lion
Lion Twitter

விலங்கினங்கள்

இங்கு பல்வேறு வகையான விலங்குகள் பாதுகாக்கபடுகின்றன. மான், சிறுத்தை, புலி, சிங்கம், யானை உள்ளிட்டவை அடங்கும்

White Peacock
White PeacockCanva

பறவைகள்

இங்கு 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. மயில், கிளிகள், கழுகுகள் போன்றவற்றை இங்கு காணலாம்

தாவரங்கள்

இங்கு 800க்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்படுகிறது. சந்தனம், தேக்கு, ரோஸ்வுட் போன்ற அரிய வகை தாவரங்களும் இதில் அடங்கும்

Elephant
Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்

வேட்டை

ஒரு காலத்தில் மைசூரு மன்னர்கள் வேட்டையாட இந்த இடத்தை தான் பெரும்பாலும் தேர்ந்தெடுத்தனர். 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்விடம் வனவிலங்கு சரணாலயம் ஆக மாற்றப்பட்டது

சுற்றுலா தலம்

பந்திபூர் தேசிய பூங்காவை காணவரும் சுற்றுலா பயணிகள் இங்கு சஃபாரி மேற்கொள்ளலாம். தவிர அரிய வகை பறவை இனங்களையும் கண்டுகளிக்கலாம்

Elephant
புலியின் எச்சில் மருந்தாக பயன்படுகிறதா? இந்தியாவின் தேசிய விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com