Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்

வயதானவர்கள் பயணம் மேற்கொள்ள ஆசியாவில் சிறந்த இடங்கள் குறித்து இங்கு காணலாம்
Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்
Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்canva
Published on

டிராவலிங் என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயதானவர்களும் இன்று வாண்டர்லஸ்ட்களாக தான் இருக்கிறார்கள். நாம் ஓரிடத்திற்கு பயணித்து செல்லும்போது, அது தரும் அனுபவங்கள் நம்மை மாற்றுகின்றன. ஒரு விதத்தில் அமைதியை, நமது புதிய சுயத்தை தேடி தான் பயணிக்கிறோம்.

அந்த வகையில், வயதானவர்கள் பயணம் மேற்கொள்ள ஆசியாவில் சிறந்த இடங்கள் குறித்து இங்கு காணலாம்

சிங்கப்பூர்:

உலகத்தரம் வாய்ந்த மியூசியம்கள், இயற்கை எழில்கொஞ்சும் பூங்காக்கள், பாரம்பரிய தலங்கலை அடக்கியது சிங்கப்பூர். இங்கு ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு உனவகங்கள் அந்நாட்டின் சுவையையும் நமக்கு அளிக்கிறது

Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்
Travel: எவரெஸ்ட் முதல் கிளிமாஞ்சாரோ வரை - உலகின் மிக உயரமான மலைச்சிகரங்கள்
Maldives
MaldivesCanva

மாலத்தீவு:

சொகுசு ரிசார்ட்கள், தூய்மையான கடற்கரைகள் மன அமைதியை தரும். இங்கு வாக்கிங் செல்லலாம், அல்லது கரையோரம் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்கலாம். அதிக மக்கள் கூட்டம் இருக்காது என்பதால், கூச்சல்களும் இருக்காது

போரகே, பிலிப்பைன்ஸ்

ஆசியாவில் அமைந்துள்ள மிக அழகிய கடல் தீவுகளில் ஒன்று போரகே. உயர வளர்ந்து நிற்கும் பனைமரங்கள் இந்த தீவின் அடையாளங்களுள் ஒன்று. தவிர, தூய்மையான கடல், வெள்ளை நிற மணல் போரகே தீவின் சிறப்பம்சங்கள்

Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்
Travel: இந்தியாவில் இருக்கும் இந்த Adults-only ஓட்டல்கள் குறித்து தெரியுமா?

பாலி, இந்தொனேசியா:

இங்கு அமைந்துள்ள கோவில்கள், கடல்கள் நம்மை இயற்கையின் ஊடே கூட்டிச் செல்லும்.

தோஹா, கத்தார்:

கடும் கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, கண்டுகளிக்க சிறந்த இடங்களையும் கொண்டது கத்தார். அரபு தேசத்தாரின் விருந்தோம்பலை நன்கு அறிந்துகொள்ள தோஹா சிறந்த தேர்வாகும்

Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்
Travel: தாஜ் மஹால் டு காத்மண்டு - நிச்சயம் பார்க்கவேண்டிய UNESCO World Heritage Sites

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com