ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் பனிப்பொழிவுத் தொடங்கியது மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் மகிழ்ச்சியை மீட்டுக்கொண்டு வந்துள்ளது.
ஒரு வறட்சியான ஜனவரியைக் கடந்து வந்துள்ள ஜம்மு காஷ்மீர் தற்போது பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலைத்திருப்பதனால் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாவை முதன்மை வருமானமாக கொண்டிருக்கும் மாநிலமாகும். அங்கு சுற்றுலாப்பயணிகள் வருவதே பனிப்பொழிவைப் பார்க்கத்தான்.
கடந்த ஜனவரி மாதம் 43 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சியான மாதமாக இருந்துள்ளது. பனிப்பொழிவு இல்லாததால் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் இல்லாமல் இருந்திருக்கிறது.
இதனால் வருமானம் இல்லாமல் தவித்து வந்த காஷ்மீர் மக்கள் கடந்த சில வாரங்களில் மீண்டும் பனிப்பொழிவு திரும்பியதால் நிம்மதியடைந்துள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளும் தடைப்பட்டிருந்த தங்கள் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust