மணமகனுக்கு திருமண பரிசாக கார் வீல்களை வழங்கிய நண்பர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்த பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியமடைகிறார்கள். அவருக்கு அவரது நண்பர்கள் அலாய் வீல்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
மணமகனுக்கு திருமண பரிசாக கார் வீல்களை வழங்கிய நண்பர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மணமகனுக்கு திருமண பரிசாக கார் வீல்களை வழங்கிய நண்பர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!Twitter

திருமணத்தின் போது மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் வித்தியாசமான பரிசுகளை வழங்குவார்கள். தக்காளி, வெங்காயம் முதல் டீசல், பெட்ரோல் வரை வித்தியாசமான பொருட்களை மணமக்களுக்கு வழங்குவார்கள்.

அந்த வகையில், மணமக்களுக்கு அவரது நண்பர்கள் அலாய் வீல்களை பரிசாக வழங்கி உள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மணமேடைக்கு ஒரு பெரிய பெட்டியை எடுத்து வருகின்றனர்.

அந்த பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியமடைகிறார்கள். அவருக்கு அவரது நண்பர்கள் அலாய் வீல்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

இந்த சுவாரஸ்ய சம்பவம், கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மணமகனுக்கு திருமண பரிசாக கார் வீல்களை வழங்கிய நண்பர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
புடவை அணிந்து வந்து மணமகனை சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள் - இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com