பாண்டிச்சேரி இல்லை; 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனை - எங்கே தெரியுமா?
பாண்டிச்சேரி இல்லை; 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனை - எங்கே தெரியுமா?Twitter

பாண்டிச்சேரி இல்லை; 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனை - எங்கே தெரியுமா?

சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக, சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து கேரள மதுபான கழகம் (பெவ்கோ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,

கேரளாவில் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் அதாவது டிசம்பர் 22,23,24 தேதிகளில் மதுபான சில்லறை கடைகள் மூலம் 154.78 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக, சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

24ம் தேதி மட்டும் 70.74 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 144.91 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாண்டிச்சேரி இல்லை; 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனை - எங்கே தெரியுமா?
ஒயின் குடித்தால் இதயத்துக்கு நல்லதா? ஆய்வுகள் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com