இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?

ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு ஒப்புதல் பெறுவதற்காக, எஸ்பிளனேடு-ஹவுரா மைதான பகுதியில் ரயில் ஓட்ட பரிசோதனைகள் நடைபெறும்.
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?Twitter
Published on

இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.

மெட்ரோ ரயில் இயக்கத்திற்காக இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்படும்.

இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம்.

கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் சோதனைக்கு தயாராகிவிட்டன.

ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு ஒப்புதல் பெறுவதற்காக, எஸ்பிளனேடு-ஹவுரா மைதான பகுதியில் ரயில் ஓட்ட பரிசோதனைகள் நடைபெறும்.

இந்த பெட்டிகள் ஹவுரா நிலையம் வழியே ஆற்றை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?
சென்னை : ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் அறிமுகம் - எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

கடந்த ஞாயிற்று கிழமை இந்த பணிகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த திட்டம் தள்ளிபோயுள்ளது.

எஸ்பிளனேட் மற்றும் ஹவுரா மைதானம் இடையே 4.8 கிலோமீட்டர் தூரத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

இதனால், வரவுள்ள நாட்களில் எஸ்பிளனேடு பகுதியில் இருந்து 4.8 கி.மீ. தொலைவிலுள்ள ஹவுரா மைதான ரயில் நிலையம் சென்றடையும். முதல் சோதனை ஓட்டம் மிக விரைவில் நடைபெறும்.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?
Madurai Metro : சென்னை Vs மதுரை - மீம்ஸில் மல்லுகட்டிய நெட்டிசன்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com