கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது?

குட்டநாட்டு விவசாயிகள் உப்பு நீர் நிறைந்த நிலத்தில் செய்யப்படும் பயோசலைன் விவசாயத்திற்கு பெயர்பெற்றவர்கள்.
கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது?
கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது?Twitter
Published on

இந்தியாவின் மிக தாழ்வான பகுதியாக விளங்கும் ஒரு இடத்தைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ள போகிறோம்.

கேரளா மாநிலத்தில் உள்ள குட்டநாடு தான் இந்தியாவின் தாழ்வான பகுதியாகும். கடல் மட்டத்திற்கு கீழே 2.2 மீ உயரத்தில் இருக்கிறது.

ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் நெல் விவசாயம் முக்கியமானதாக இருப்பதால், கேரளாவின் அரிசி கிண்ணம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்திற்கு கீழே விவசாயம் செய்யும் இடமாக குட்டநாடு உள்ளது என்ற உண்மை பலருக்கு தெரிந்திருக்காது.

குட்டநாட்டை அனுபவிக்க சிறந்த வழி படகுகள் வழியாகும். இங்கு வரும் ஒவ்வொரு பார்வையாளர்களும் கிராமப்புற காட்சிகள் மற்றும் நெல் விவசாயத்தை பார்த்து மயங்கி விடுகின்றனர்.

இங்கு வந்ததும், கிராமப்புற இந்தியாவின் உண்மையான பக்கத்தையும் பாரம்பரிய நாட்டு வாழ்க்கை முறையையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது?
யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த உலகின் முதல் பாரம்பரிய தலம் எது தெரியுமா?

குட்டநாட்டு விவசாயிகள் உப்பு நீர் நிறைந்த நிலத்தில் செய்யப்படும் பயோசலைன் விவசாயத்திற்கு பெயர்பெற்றவர்கள்.

2013 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இந்த விவசாய முறையை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய அமைப்பாக (GIAHS) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் பம்பா, மீனச்சில், அச்சன்கோவில் மற்றும் மணிமாலா ஆகிய நான்கு முக்கிய ஆறுகள் உள்ளன. வல்லம்காலி என்று அழைக்கப்படும் புன்னமடை உப்பங்கழியில் உள்ள புகழ்பெற்ற படகுப் போட்டிக்காகவும் இந்த இடம் குறிப்பிடத்தக்கது .

கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது?
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com