Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

நீங்கள் கேரளா செல்வதாக இருந்தால், நிச்சயமாக இந்த இடங்களை பாருங்கள்
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!Twitter
Published on

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று கேரளா. பாரம்பரிய டூர் முதல் அட்வென்சர் ட்ரிப் வரை மேற்கொள்ள கேரளா சிறந்த இடமாகும்.

நம் பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடிய பல இடங்களை உள்ளடக்கியுள்ளது கேரளா. இயற்கை ஆர்வலர்களும் மிக விரும்பும் மாநிலமான இங்கு இந்தியா மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

நீங்கள் கேரளா செல்வதாக இருந்தால், நிச்சயமாக இந்த இடங்களை பாருங்கள்

வர்க்கலா

கேரளாவின் மிக மிக பிரபலமான இந்த கடற்கரை நகரத்துக்கு அறிமுகமே தேவையில்லை. நிறைய பதிவுகளை நாங்களே உங்களுக்கு பகிர்ந்திருக்கிறோம். இங்கு பிளாக் சாண்ட் பீச், மன்ரோ தீவு ஆகியவை ஃபேமஸ்.

இடுக்கி

கேரளாவின் இரண்டாவது பெரிய மாவட்டம் இடுக்கி. இடுக்கியின் பெரும்பகுதி காடுகளே

தேக்கடி, மூணாறு, இடுக்கி அணை இந்த மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தலங்கள். பெரியாறு பாயும் இடுக்கி மாவட்டத்திலேயே முல்லைப்பெரியாறு அணையும் உள்ளது.

கேரளாவின் சூப்பர் ஸ்பாட்ஸ் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை பாருங்கள்

Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!
காந்தளூர்: தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு மினி காஷ்மீர் - அப்படி என்ன ஸ்பெஷல்? |Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com