இந்தியாவில் மிகப்பெரிய வணிக வளாகத்தை அமைக்க ’லுலு குழுமம்’ திட்டம் - எங்கே?

4000 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவில் மிகப்பெரிய வணிக வளாகத்தை அமைக்க மும்முரம் காட்டி வருகிறது லுலு குழுமம்.
Lulu Group readies to set up large shopping mall in Ahmedabad
Lulu Group readies to set up large shopping mall in AhmedabadTwitter

லுலு என்று சொன்னாலே மால்களும், ஹைபர் மார்க்கெட்களும் தான் நினைவில் தோன்றும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.

ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லுலு குழுமம், பல்வேறு நாடுகளில் தங்களின் கிளையை தொடங்கி வர்த்தகம் செய்து வருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே கொச்சி, பெங்களூரு, லக்னோ, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் லுலு குழுமம் தன் கிளையை விரிவுப்படுத்தியுள்ளது.

அடுத்தகட்டமாக 4000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது லுலு குழுமம்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் நாட்டின் மிகப்பெரிய வணிக வளாகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

Lulu Group readies to set up large shopping mall in Ahmedabad
லுலு மால் சர்ச்சை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com