முகமூடி தயாரித்தலுக்கு வழங்கப்பட்ட புவியியல் குறியீடு - எங்கே தெரியுமா?

புவியியல் குறியீடு (GI) நாட்டுப்புற கைவினைகளின் உள்ளார்ந்த ஆழமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
முகமூடி தயாரித்தலுக்கு வழங்கப்பட்ட புவியியல் குறியீடு - எங்கே தெரியுமா?
முகமூடி தயாரித்தலுக்கு வழங்கப்பட்ட புவியியல் குறியீடு - எங்கே தெரியுமா?Twitter

புவியியல் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும்.

குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் அசாமில் உள்ள மஜூலி அதன் பாரம்பரிய கலைகளான முகா சில்போ (முகமூடி தயாரித்தல்) மற்றும் கையெழுத்துப் பிரதி ஓவியங்களுக்கு புகழ்பெற்றது. இதனை அங்கீகரித்து, மதிப்புமிக்க புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

புவியியல் குறியீடு (GI) நாட்டுப்புற கைவினைகளின் உள்ளார்ந்த ஆழமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, முகா சில்போ (முகமூடி தயாரித்தல்) மற்றும் கையெழுத்துப் பிரதி ஓவியங்களுக்கு புவியியல் குறியீடு கிடைத்தது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த அங்கீகாரம் மாநில கைவினைஞர்களின் வளமான கலை பாரம்பரியத்தை எவ்வாறு பாதுகாக்கும் என்பதை வலியுறுத்தும் என்றார்.

முகமூடி தயாரித்தலுக்கு வழங்கப்பட்ட புவியியல் குறியீடு - எங்கே தெரியுமா?
ரத யாத்திரை முதல் முகமூடி திருவிழா வரை - இந்திய நகரங்களின் முக்கிய பண்டிகை பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com