"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை" வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்

ப்ரவீன்பாய் சுதானி என்பவர் செய்தி தாளில் விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், தனக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாக தெரிவித்திருந்தார்.
"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை"  வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்
"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை" வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்ட்விட்டர்
Published on

தனக்கு பைக் கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாகக் கூறி , நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

வேலை தேடுபவர்களானாலும், வேலைக்கு ஆள் தேடுபவர்களானாலும், இணையம் அவர்களுக்கான ஒரு சிறந்த மீடியம். கேக்கில் ரெஸ்யூம் அச்சடித்து கொடுத்த பெண், சோமேட்டோ ஊழியர் போல வேடமணிந்து வேலை தேடியவர் என சுவாரஸ்ய கதைகளை கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி, இங்கு ஒருவர் வெளியிட்டுள்ள விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்ரவீன்பாய் சுதானி என்பவர் செய்தி தாளில் விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், தனக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாக தெரிவித்திருந்தார்.

"பைக் ஓட்ட சொல்லிக்கொடுக்க ஆள் வேண்டும். ஆனால் அவர் என்னிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. திட்டுவாங்குவது என்றால் என் அப்பாவிடமே கற்றுக்கொண்டிருப்பேன். மேலும் அவர் Anime பார்ப்பவராக இருந்தால், நானும் அவரும் Naruto குறித்து விவாதித்துக்கொள்வோம்"

"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை"  வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்
ஒரே சமயத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் - வைரலாகி புகைப்படம்

இந்த நியூஸ் பேப்பர் விளமபரத்தின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து 6000 லைக்குகளும், 4 லட்சம் வியூக்களையும் பெற்றுள்ளது.

ஒருவர் " பிசிசிஐயில் கூட இதை விட எளிதாக வேலை கிடைத்துவிடும்" எனக் கூறியிருந்தார். இணையவாசிகள் பலரும் தங்களது கருத்தை தேரிவித்து வருகின்றனர்

"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை"  வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்
”அப்பா அம்மாவுக்கு பணம் கொடுங்கள்” சாண்டா க்ளாஸுக்கு சிறுமி எழுதிய கடிதம் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com