சட்ட விரோதமாக நாடு முழுவதுமே ஆங்காங்கே விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அடிக்கடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பெங்களூரில் ஒரு விபச்சார விடுதி செயல்பட்டு வந்ததாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து கெங்கேரி மசூதி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி 3 சிறுமிகளை மீட்டு, ஆபரேட்டர்கள் விஜயம்மா, கலீம் மற்றும் வாடிக்கையாளர் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், போலீசார் விபச்சார விடுகளில் சோதனை நடத்தும் போது, அங்கிருக்கும் ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது என்றும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தீர்ப்பளித்தார்.
மேலும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் நீதிபதி அப்போது விளக்கினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.