Ayodhya -வில் மசூதி : மே மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!

2019ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. அத்துடன் இடிக்கப்பட்ட மசூதியை கட்டிக்கொள்ளவும் இடம் ஒதுக்கப்பட்டது.
Ayodhya -வில் மசூதி : மே மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!
Ayodhya -வில் மசூதி : மே மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!Twitter

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக இந்து மத வெறியர்கள் வாதாடினர்.

2019ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. அத்துடன் இடிக்கப்பட்ட மசூதியை கட்டிக்கொள்ளவும் இடம் ஒதுக்கப்பட்டது.

இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் (ஐ.ஐ.சி.எஃப்) மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹாஜி அர்பத் ஷேக், வருகின்றன மே மாதம் அதாவது ரமலான் மாதத்துக்கு பிறகு மசூதியின் கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

மசூதியின் கட்டுமானப்பணிகள் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ayodhya -வில் மசூதி : மே மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!
Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com