வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

சரிதா சல்தான்ஹா என்ற அந்தப் பெண் தனது செல்லப்பிராணி நாயான டைகரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தங்கச் சங்கிலி வாங்கியுள்ளார்.
Mumbai Woman Buys ₹2.5 Lakh Gold Chain For Pet Dog
Mumbai Woman Buys ₹2.5 Lakh Gold Chain For Pet Dog Instagram

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சரிதா சல்தான்ஹா என்ற அந்தப் பெண் தனது செல்லப்பிராணி நாயான டைகரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தங்கச் சங்கிலி வாங்கியுள்ளார்.

ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு சென்ற அந்த பெண் ரூ.2.5 லட்சத்துக்கு தங்க சங்கிலியை வாங்கி தனது நாயின் கழுத்தில் அனுவித்துள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழந்தனர்.

இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிரமில் பதிவிட்ட ஜூவல்லர்ஸ் நிறுவனம் கூறுகையில், ‘‘எங்களது வாடிக்கையாளர் சரிதா சல்தான்ஹா தனது செல்லக்குட்டி டைகரின் பிறந்த நாளுக்காக டிசைன் டிசைனாக தேடிப்பார்த்து பரிசை தேர்வு செய்தார். ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை தேர்வு செய்த அவர் டைகரின் கழுத்தில் மாட்டி அழகுபார்த்தார் என்று பதிவிட்டிருந்தனர்.

Mumbai Woman Buys ₹2.5 Lakh Gold Chain For Pet Dog
டாக்சிம்: உலகின் முதல் நாய்-நரி கலப்பின உயிரினம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com