ஒடிசாவின் ’சிவப்பு எறும்பு சட்னிக்கு’ கிடைத்த புவிசார் குறியீடு!

ஒடிசா மாநிலத்தில் தனித்துவமாக சிவப்பு எறும்புகள் கொண்டு சமைக்கப்படும் சட்னிக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஒடிசாவின் ’சிவப்பு எறும்பு சட்னிக்கு’ கிடைத்த புவிசார் குறியீடு!
ஒடிசாவின் ’சிவப்பு எறும்பு சட்னிக்கு’ கிடைத்த புவிசார் குறியீடு!Twitter
Published on

ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.

இந்த புவிசார் குறியீடு, பொதுவாக பானங்கள், உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்குப் கொடுக்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் தனித்துவமாக சிவப்பு எறும்புகள் கொண்டு சமைக்கப்படும் சட்னிக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சுறுசுறுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஒடிசாவின் ’சிவப்பு எறும்பு சட்னிக்கு’ கிடைத்த புவிசார் குறியீடு!
தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - பாரம்பரிய உணவுகளின் வரலாறு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com