லட்சத்தீவு: வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி- மிஸ்பண்ண கூடாத 5 இடங்கள்

கொச்சியில் இருந்து சிறிய விமானங்கள் மூலமாகவும், கப்பல் வழியாகவும் லட்சத்தீவை அடையலாம். பிரதமர் மோடி சென்ற இடத்தில் ஸ்பெஷாலிட்டி என்ன?
லட்சத்தீவு: வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி- மிஸ்பண்ண கூடாத 5 இடங்கள்
லட்சத்தீவு: வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி- மிஸ்பண்ண கூடாத 5 இடங்கள்Twitter

லட்சத்தீவில் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைர்லாகி வருகின்றன. லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசமாகும். இது சிறிய தீவுக்கூட்டங்களால் ஆன இந்த இடம் ஆண்டுதோறும் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியது.

இங்கிருக்கும் 36 முக்கிய தீவுகளில் 10ல் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர். லட்சத்தீவுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தில் அனுமதி பெற வேண்டும். இதற்கு உள்ளூர் காவல்துறையில் கிளியரன்ஸ் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் தேவை.

கொச்சியில் இருந்து சிறிய விமானங்கள் மூலமாக லட்சத்தீவுக்கு செல்லலாம். அப்படி செல்வதாக இருந்தால் குறைவான பொருட்களை மட்டுமே கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

கப்பல் வழியாக லட்சத்தீவை அடைவது இன்னொரு வழி.

லட்சத்தீவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்,

  1. Minicoy Island

  2. Kalpeni Islands

  3. Kadmat Islands

  4. Bangaram Island

  5. Thinnakara Island.

லட்சத்தீவு: வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி- மிஸ்பண்ண கூடாத 5 இடங்கள்
சாவர்க்கர் அந்தமான் சிறை : நடுங்க வைக்கும் வதைக் கூடம் - எஃகு கோட்டையின் இருண்ட வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com