ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்?

ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய் யாத்ரா உத்தரபிரதேசத்தை அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் முகமான பிரியங்கா காந்தி இதில் கலந்துகொள்ளவில்லை.
ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்?
ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்?Twitter

காங்கிரஸில் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி இடையே பிரச்னை இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரா உத்தரபிரதேசத்தை அடைந்துள்ளது. உத்தரபிரதேச காங்கிரஸின் பொறுப்பாளராக இருக்கிறார் பிரியங்கா காந்தி. ஆனால் பிரியங்கா யாத்திரையில் பங்கேற்கவில்லை.

உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார் பிரியங்கா காந்தி.

பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா காந்தி சகோக்களுக்கு இடையில் பிரிவினை ஏற்பட்டுவிட்டதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி வாரணாசி, அலகாபாத், பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணம் ரேபரேலியை எட்டும்போது அகிலேஷ் யாதவ் இணைந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்?
"வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்த பட்ஜெட்" - காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com