sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?

மேனேஜர் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதற்கான மருத்துவ சான்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தன்னிடம் காசு இல்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.
sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?
sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?Twitter
Published on

ஊழியர் ஒருவர் தனது மேனேஜரிடம் லீவு கேட்டு பேசிய வாட்ஸ் அப் சாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் தன்னால் வேலை செய்ய இயலாது எனவும் கூறி ஊழியர் ஒருவர் தனது மேனேஜரிடம் லீவு கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மேனேஜர் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதற்கான மருத்துவ சான்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தன்னிடம் காசு இல்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.

அதற்கு மேலாளர் மருத்துவர் சான்று வழங்கும் வரை அலுவகத்தில் பணிபுரிய வேண்டும் என்று கூறியுள்ளார். வேலை செய்யும் நாட்களுக்கு தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், “நீங்கள் நாள் முழுவதும் பிரேக் அறையில் அமர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடுங்கள், நான் வேலையை விட்டு செல்கின்றேன்” என்று கூறி பணியை விட்டுள்ளார். இந்த வாட்ஸ் அப் சாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?
சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com