சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?

ஃபேன் மெய் கல்வி குழுமத்தின் கீழ் வரும் 9 கல்லூரிகள் அதன் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்திருக்கிறது. இதற்கு நிபந்தனையும் இருக்கிறது. விடுமுறை நேரத்தை தங்க்களுக்கான காதலர்களை தேடிக்கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?
சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?ட்விட்டர்
Published on

சிங்கிளாக இருக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து லவ் பண்ணுங்கள் என்று சொல்லி வருகிறது சீன கல்லூரிகள் சில.

சீனாவில் மக்கள் தொகை பிரச்னை தலைத் தூக்கியிருக்கிறது. இதற்காக பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க சொல்வது முதல் திருமணத்தில், குழந்தை பேற்றில் தளர்வுகள் என அனைத்தும் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தான் இப்போது கல்லூரி மாணவர்களுக்கு 'காதலிக்க' விடுமுறை அளிக்கிறது சீன கல்லூரிகள்

ஃபேன் மெய் கல்வி குழுமத்தின் கீழ் வரும் 9 கல்லூரிகள் அதன் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்திருக்கிறது. இதற்கு நிபந்தனையும் இருக்கிறது. விடுமுறை நேரத்தை தங்களுக்கான காதலர்களை தேடிக்கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை லீவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாள் விடுமுறையில், மாணவர்கள் "இயற்கையை, வாழ்க்கையை நேசிக்கவும், அன்பை பகிர கற்றுக்கொள்ள, உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் ஊக்குவிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?
சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் விந்து வங்கிகள் - என்ன காரணம்?

வழக்கமாக வசந்த காலத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், காதலிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த முறை தான் போடப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை. காதலித்தால், திருமணம் செய்துகொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுகொள்ளவோ இளம் தலைமுறையினருக்கு தோன்றும் என நம்புகிறது சீன கல்லூரிகள்.

இந்த புதிய நடவடிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?
இனி குழந்தை பெற திருமணம் அவசியமில்லை - சீன அரசு வெளியிட்ட அறிவிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com