Accident என நாடகம் : இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்!

அக்டோபர் 5 ஆம் தேதி, ஷாலு மற்றும் அவரின் உறவினரான ராஜு இருவரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் ​​மோட்டார் சைக்கிள் மீது எஸ்யூவி கார் மோதியது.
இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்
இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்Twitter
Published on

இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக தனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ் சந்து என்பவருக்கு ஷாலு என்ற பெண்ணிற்கும் 2015 இல் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஆனால் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாக்குவாதம் வெடித்தது, ஷாலு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

ஷாலு ஒருமுறை மகேஷ் மீது குடும்ப வன்முறை வழக்கும் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மீண்டும் ஷாலுவுடன் நெருங்கி பழக முயற்சித்து வந்துள்ளார் மகேஷ் சந்த்.

ஷாலுவை ஒரு குறிப்பிட்ட தேதியில் கோவிலுக்குச் செல்லுமாறு வற்புறுத்திருக்கிறார்.

அக்டோபர் 5 ஆம் தேதி, ஷாலு மற்றும் அவரின் உறவினரான ராஜு இருவரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் ​​மோட்டார் சைக்கிள் மீது எஸ்யூவி கார் மோதியது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்
சர்ப்ரைஸாக போன் வாங்கி கொடுத்த கணவர் - தற்கொலை செய்து கொண்ட மனைவி - நடந்தது என்ன?
Murder
MurderTwitter

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உறவினரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷாலுவின் குடும்பத்தினர் சந்த் மீது சந்தேகப்பட்டு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்த் தனது மனைவியின் காப்பீட்டுத் தொகை ரூ1.90 கோடிக்காக கொலை செய்ய சதி செய்தது தெரியவந்துள்ளது.

இதுவரை நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் இன்னும் தப்பியோடி உள்ளனர் என்று டிசிபி கூறியிருகின்றனர்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்
1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்! என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com