ராமர் கோவில் திறப்பு : எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு?

மத்திய அரசு மட்டுமல்லாமல் சில மாநில அரசுகளும் ராமர் கோவில் திறப்பை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளன.
ராமர் கோவில் திறப்பு : எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு?
ராமர் கோவில் திறப்பு : எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு?twitter

ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பை அரசு விழாவாக நடத்துகிறது மத்திய அரசு. இதனையொட்டி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2:30 மணி வரை ஊழியர்கள் வேலைக்கு வராமல் ராமர் கோவில் திறப்பில் பங்கெடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு மட்டுமல்லாமல் சில மாநில அரசுகளும் ராமர் கோவில் திறப்பை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளன.

ராமர் கோவில் திறப்பு விழாவை அரசு விழாவாக அறிவித்துள்ள உத்தரபிரதேசம், கோவா, மத்திய பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், திரிப்புரா, ஒடிஷா, குஜராத், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பில் அரசியல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் திறப்பு : எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு?
சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com