ராமர் கோயில் திறப்பு விழா - மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா - அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!
ராமர் கோயில் திறப்பு விழா - அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!Twitter

ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளான வரும் 22ஆம் தேதி மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கை மற்றும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விடுமுறை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா - அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!
ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com