ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!

ராமர் கோவில் அரசியலை எதிர்க்கு விதமாக முதலில் காளி கோயிலில் பூஜை முடித்துவிட்டு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்களுக்கு சென்று வழிபடப்போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!
ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!Twitter
Published on

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ள 22ம் தேதியில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 'மத நல்லிணக்க பேரணி' நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ராமர் கோவிஒல் திறப்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. ராமர் கோவிலை பாஜக தேர்தலுக்கான பகடைக் காயாக பயன்படுத்துகிறது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்து மத பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் பாஜகவும் ராமர் கோவிலை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

ராமர் கோவில் அரசியலை எதிர்க்கு விதமாக முதலில் காளி கோயிலில் பூஜை முடித்துவிட்டு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்களுக்கு சென்று வழிபடப்போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலும் மத நல்லிணக்க பேரணி நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!
8 வயது மங்கோலிய சிறுவன் புத்த மத தலைவராக தேர்வு - சீனா கோபமடைவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com