உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!

இளைய நுகர்வோர், குறிப்பாக ஜெனரேஷன் Z மற்றும் மில்லினியல்கள் இந்திய விஸ்கி பிராண்டுகளை அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!
உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!Twitter

ஜான் பார்லிகார்ன் விருதுகள் 2023ல் உலகின் சிறந்த விஸ்கியாக இந்தியாவில் தயாராகும் Rampur Asava என்ற விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விஸ்கி அதன் குறிப்பிடத்தக்க தரம் மற்றும் தனித்துவமான சுவைக்காக ர்லிகார்ன் விருதை வென்றுள்ளது. பல ஸ்காட்ச், அமெரிக்க மற்றும் ஐரிஷ் விஸ்கிகளை முறியடித்து ஒரு இந்திய விஸ்கி, இந்த விருதை வென்று உலகின் சிறந்த விஸ்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இளைய நுகர்வோர், குறிப்பாக ஜெனரேஷன் Z மற்றும் மில்லினியல்கள் இந்திய விஸ்கி பிராண்டுகளை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். உலக விஸ்கி சந்தையில் 48% இந்தியாவிடம் உள்ளது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உற்பத்தியாளர்கள் இந்திய விஸ்கிகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தியுள்ளனர்.

உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!
5000 ஆண்டுகள் பழமையான ஒயின் கல்லறையில் கண்டுபிடிப்பு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com