லட்சத்தீவில் காண முடியாத உயிரினம் பற்றி தெரியுமா?

சுற்றுலா, மீன்பிடித்தல், தென்னை விவசாயம் ஆகியவை இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு பல வகையான மீன்கள், பளங்கள் உள்ளன.
Lakshadweep
Lakshadweepcanva
Published on

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. 36 சிறிய தீவுகளைக் கொண்ட இந்த லட்சத்தீவில் கிட்ட 64000 பேர் வாழ்கின்றனர்.

மாலத்தீவுடன் ஒப்பிடும்போது, லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 10 மடங்கு குறைவு தான் என்றாலும் இங்கு பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.

லட்சத்தீவு மக்களின் முக்கிய வருமான ஆதாரம் விளங்குவது இந்த கடலும் கடல் சார்ந்த வளமும் தான். சுற்றுலா, மீன்பிடித்தல், தென்னை விவசாயம் ஆகியவை இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு பல வகையான மீன்கள், பளங்கள் உள்ளன.

ஆனால் இந்த தீவில் பாம்பு, நாய் போன்ற விலங்குகளை காண முடியாது என்கின்றனர்.இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் நாய்களை அழைத்து வர அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.

லட்சத்தீவில் பூனைகள் மற்றும் எலிகள் அதிகம் காணப்படுகின்றன. ரேபிஸ் நோய் இல்லாத மாநிலமாக லட்சத்தீவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshadweep
ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு - இந்த இயற்கை அதிசயத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com