பெட்ரோல் போடும்போது ஜீரோ மட்டும் பார்க்காமல்; இதையும் கவனிங்க!
பெட்ரோல் போடும்போது ஜீரோ மட்டும் பார்க்காமல்; இதையும் கவனிங்க!canva

பெட்ரோல் போடும்போது ஜீரோவை மட்டும் பார்க்காமல்; இதையும் கவனிங்க!

கொடுக்கும் பணத்திற்கு, சரியான அளவு பெட்ரோல் நிரப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள ஜீரோவை மட்டும் பார்ப்பது தவறு. இவ்வாறு செய்யும்போது பெட்ரோல் திருட்டு நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவாக வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் நிரப்பும்போது கொடுக்கும் தொகைக்கு, சரியான அளவில் எரிபொருள் நிரப்பப்படுகிறதா என்பதை நாம் பார்ப்போம்.

அவ்வாறு எரிபொருள் நிரப்பும்போது மக்கள் பெட்ரோல் மிஷினில் இருக்கும் ஜீரோவை தான் பார்க்கிறார்கள்.

கொடுக்கும் பணத்திற்கு, சரியான அளவு பெட்ரோல் நிரப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள ஜீரோவை மட்டும் பார்ப்பது தவறு. இவ்வாறு செய்யும்போது பெட்ரோல் திருட்டு நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை கூறியதாவது,

பெட்ரோல் டீசல் நிரப்பும்போது மக்கள் மீட்டர் ரீடிங் 0.00 ஆக இருக்க, நீங்கள் விரும்பினால் பெட்ரோல் பம்பில் கிடைக்கும் ஐந்து லிட்டர் அளவுகோலை பயன்படுத்தி நிரப்பப்பட்ட அளவை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் பெட்ரோல் நிரப்புவதில் ஏதேனும் குளறுபடி நடந்தது என்று சந்தேகம் ஏற்பட்டால், தேசிய நுகர்வோர் உதவி எண் 1915இல் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

பெட்ரோல் போடும்போது ஜீரோ மட்டும் பார்க்காமல்; இதையும் கவனிங்க!
பெட்ரோல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - இதுதான் காரணம் : விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com