முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.2,05,000! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதலமைச்சர் யார்?

ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்களுக்கு வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சருக்கு ₹205,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்திய ஜனாதிபதிக்கு நிகராக சம்பாதிக்கும் முதலமைச்சர்களின் சம்பளமும் இதில் அடங்கும்.
MK Stalin
MK Stalin Twitter

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று யூகிக்க முடிகிறாதா? ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்களுக்கு வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சருக்கு ₹205,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

மற்ற மாநில முதல்வர்களுடன் ஒப்பிடும் போது, தெலுங்கானா மாநில முதலமைச்சர் அதிகபட்ச ஊதியமாக ₹410,000 பெறுகிறார். அதேசமயம் குறைந்தபட்ச ஊதியமாக திரிபுரா முதல்வர் ₹105,500 பெறுகிறார்.

Indian rupess
Indian rupessTwitter

இந்திய ஜனாதிபதிக்கு நிகராக சம்பாதிக்கும் முதலமைச்சர்களின் சம்பளமும் இதில் அடங்கும். இந்திய ஜனாதிபதியின் சம்பளம் 5 லட்சம் என்றால் தெலுங்கானா முதல்வரின் சம்பளம் ₹4,10,000 ஆகும். ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் பெறும் ஊதியம் குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

1. தெலுங்கானா ₹410,000

2. டெல்லி ₹390,000

3. உத்தரபிரதேசம் ₹365,000

4. மகாராஷ்டிரா ₹340,000

5. ஆந்திரப் பிரதேசம் ₹335,000

6. குஜராத் ₹321,000

7. ஹிமாச்சல பிரதேசம் ₹310,000

8. ஹரியானா ₹288,000

9. ஜார்கண்ட் ₹272,000

10. மத்திய பிரதேசம் ₹255,000

MK Stalin
லால் சலாம் : கேமியோ ரோலுக்கு இத்தனை கோடியா? ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

11. சத்தீஸ்கர் ₹230,000

12. பஞ்சாப் ₹230,000

13. கோவா ₹220,000

14. பீகார் ₹215,000

15. மேற்கு வங்கம் ₹210,000

16. தமிழ்நாடு ₹205,000

17. கர்நாடகா ₹200,000

18. சிக்கிம் ₹190,000

19. கேரளா ₹185,000

20. ராஜஸ்தான் ₹175,000

21. உத்தரகாண்ட் ₹175,000

22. ஒடிசா ₹160,000

23. மேகாலயா ₹150,000

24. அருணாச்சல பிரதேசம் ₹133,000

25. அசாம் ₹125,000

26. மணிப்பூர் ₹120,000

27. நாகாலாந்து ₹110,000

28. திரிபுரா ₹105,500

MK Stalin
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com