சூரத் : வாழைப்பழத்தில் சாக்லேட், ஜாம்? - வைரல் வீடியோ

சூரத்தை சேர்ந்த உணவு வாகனம் வாழைப் பழத்தின் நடுவில் துளையிட்டு அதில் சாக்கலே அல்லது ஜாமை நிரப்பிக் கொடுக்கிறது.
சூரத் : வாழைப்பழத்தில் சாக்லேட், ஜாம்? - வைரல் வீடியோ
சூரத் : வாழைப்பழத்தில் சாக்லேட், ஜாம்? - வைரல் வீடியோTwitter
Published on

வாழைப்பழம் நமக்கு தினசரி சக்தி அளிக்கக்கூடிய முக்கிய உணவுப்பொருளாகும். வெறும் பழமாக என்றில்லை, மில்க் ஷேக், சால்ட், கேக் என எந்த வகையில் கொடுத்தாலும் நாம் வாழைப் பழத்தை விரும்பி சாப்பிடுவோம்.

ஆனால் அதற்காக இப்படியெல்லாமா என நெட்டிசன்களை பொங்க வைத்திருக்கிறது ஒரு வீடியோ.

சூரத்தை சேர்ந்த உணவு வாகனம் வாழைப் பழத்தின் நடுவில் துளையிட்டு அதில் சாக்கலே அல்லது ஜாமை நிரப்பிக் கொடுக்கிறது. இந்த புதுவகை கலவைதான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

வாழைப்பழத்தின் முனையில் வெட்டி மிஷின் மூலம் நடுவில் துளையிட்டு சாக்கலேட் அல்லது ஜாமை நிரப்பி விற்கின்றனர். இதன் விலை 60 ரூபாயாம்.

சூரத் : வாழைப்பழத்தில் சாக்லேட், ஜாம்? - வைரல் வீடியோ
Health : வெறும் வயிற்றில் ஏன் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com