இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் இவைதான்!

தமிழகத்தின் சுத்தமான நகரமாக திருச்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் சுத்தமான 100 நகரங்களில் ஒரு தமிழக நகரம் கூட இடம்பெறவில்லை.
இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் இவைதான்!
இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் இவைதான்!Twitter

இந்தியாவின் நகரங்கள் சுத்தம், சுகாதாரம் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன பட்டியல் வெளியானது. அதன் படி இந்தூர் தொடர்ந்து 7வது ஆண்டாக சுத்தமான நகரம் என பெயர்பெற்றுள்ளது.

தமிழகத்தின் சுத்தமான நகரமாக திருச்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் சுத்தமான 100 நகரங்களில் ஒரு தமிழக நகரம் கூட இடம்பெறவில்லை.

இந்த பட்டியலில் கடைசி இடத்தில், அதாவது சுத்தமான நகரமாக இடம்பெற்றுள்ளது மேற்கு வங்கத்தில் உள்ள ஹௌரா நகரம்.

கல்யாணி, மத்யாகிராம், கிருஷ்ணாநகர் போன்ற மேற்கு வங்கத்தில் உள்ள 9 நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் இவைதான்!
Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com