இது சுச்சர்லாந்தோ காஷ்மீரோ இல்லை; நாகாலாந்து அமைச்சர் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்!
இது சுச்சர்லாந்தோ காஷ்மீரோ இல்லை; நாகாலாந்து அமைச்சர் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்!Twitter

இது சுவிட்சர்லாந்தோ காஷ்மீரோ இல்லை; நாகாலாந்து அமைச்சர் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்!

நாகாலாந்து அமைச்சர், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவை டேக் செய்து, "என்னை எப்போது அழைப்பீர்கள்" எனக் கேட்டுள்ளார்.
Published on

"இந்த அழகான பள்ளத்தாக்குகள்😍"

என்ற தலைப்புடன் பனிப் பொழிந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் நாகாலாந்து உயர் கல்வி மற்றும் பழங்குடி விவகார அமைச்சர்  தெம்ஜென் இம்னா அலாங்.

அவரது ட்விட்டரில், " இது சுவிட்சர்லாந்தோ காஷ்மீரோ இல்லை!

இந்த இடம் புதிதாக திறக்கப்பட்ட சிகு ரெசார்ட். அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் அனினி பகுதியில் உள்ளது. மிக மிக அழகான இடம் இல்லையா?" எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவை டேக் செய்து, "என்னை எப்போது அழைப்பீர்கள்" எனக் கேட்டுள்ளார்.

அமைச்சர் ஷேர் செய்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இது சுச்சர்லாந்தோ காஷ்மீரோ இல்லை; நாகாலாந்து அமைச்சர் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்!
Dubai Atlantis : 43 அடுக்கு; 90 நீச்சல் குளங்கள்; பதறவைக்கும் விலை - வாவ் புகைப்படங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com