வேலைக்காக வெளியூரில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெங்களூர், சென்னை, டெல்லி போன்ற நகரங்களுக்கு வேலைக்காக நிறைய பேர் இடம்பெயர்கின்றனர்.
அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்குமிடம் தான். தங்கும் விடுதிகளை நண்பர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ, இல்ல ப்ரோக்கர்கள் மூலமாகவோ தேடிக் கொள்வார்கள்.
அப்படியில்லை என்றால் தெருகளில் டூலெட் என்று போர்டு ஓட்டப்பட்டிருக்கும் அதனைத் தொடர்பு கொண்டு தங்கும் இடம் தேடிக் கொள்வார்கள்.
அந்த வகையில் பெங்களூரில் மரம் ஒன்றில் ஒட்டப்பட்டு இருக்கும் விளம்பரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரத்தில் டூலெட் என்பதற்கு பதிலாக டூ லேட் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust