Travel: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி ஆகும்பே - இந்த அழகிய மழைக்காடு குறித்து தெரியுமா?
Travel: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி ஆகும்பே - இந்த அழகிய மழைக்காடு குறித்து தெரியுமா?ட்விட்டர்

Travel: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி ’ஆகும்பே’ - இந்த அழகிய மழைக்காடு குறித்து தெரியுமா?

ஆகும்பேவில் நாம் கண்டுகளிக்க மலைகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் என்ற நிலப்பரப்புகள் ஏராளமாக இருக்கின்றன
Published on

ஆகும்பே, கர்நாடகா

ராஜநாகங்களின் தலைநகரமான ஆகும்பே இந்தியாவிலிருக்கும் மழைக்காடுகளில் ஒன்று. இதனால் இந்த இடத்தை தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஆகும்பேவில் நாம் கண்டுகளிக்க மலைகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் என்ற நிலப்பரப்புகள் ஏராளமாக இருக்கின்றன

இங்கு கடல்மட்டத்திலிருந்து 3,772 அடி மேலே அமைந்திருக்கிறது நரசிம்ம பர்வதம். இதுவே ஆகும்பேவிலிருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்விடத்துக்கு இரண்டு வழிகளில் செல்லலாம்.

ஒன்று மல்லந்தூர் என்கிற இடத்திலுருந்து செல்வது. மற்றொரு வழி சிருங்கேரியிலிருக்கும் கிக்கா என்கிற இடம்.

ஆகும்பே பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை காணுங்கள்

Travel: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி ஆகும்பே - இந்த அழகிய மழைக்காடு குறித்து தெரியுமா?
கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com